வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

11

திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி,

நேதாஜி நகர் பகுதியில்,
நாம் தமிழர் கட்சி
வாணியம்பாடி தொகுதி உறவுகளால்
குருதிக்கொடை வழங்கப்பட்டது….

இவண்
இ.சுரேஷ் ஆண்டனி
தொகுதி துணை செயலாளர்
9042146018