வாசுதேவநல்லூர் தொகுதி உள்ளாட்சித்தேர்தல் கலந்தாய்வு

43

வாசுதேவநல்லூர் சட்டமன்றப் பகுதிகளில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுதல் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி:
சுடர்பிரபாகரன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
9688011104