வந்தவாசி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

26

பாட்டன் பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா நினைவை போற்றும் நிகழ்வு தென்னாங்கூர் கிராமத்தில்
சிறப்பானன முறையில் நடைபெற்றது கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி🙏

*தலைமை*_சரவணன் (தொகுதி இணைச்செயலாளர்), செ, பரமானந்தம் பரமானந்தம்

*முன்னெடுத்தவர்*_செல்வம் (தென்னாங்கூர்).

**தொகுதி அலுவலக* _செய்தி_ _குறிப்பு_
நாம் தமிழர் கட்சி இராவணன் குடில்
வந்தவாசி

 

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவந்தவாசி சட்டமன்ற தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு