வந்தவாசி சட்டமன்ற தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

20

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 65வது நினைவு நாள் போற்றும் நிகழ்வு தென்னாங்கூர் ஊராட்சியில் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் . ஒன்றிய பொறுப்பாளர்கள்.கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
களமாடிய உறவுகளுக்கு நன்றி

*முன்னெடுத்தவர்*

திரு.செல்வம் அவர்கள்
தென்னாங்கூர்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 *தொகுதி அலுவலக செய்திக் குறிப்பு*
நாம் தமிழர் கட்சி வந்தவாசி சட்டமன்ற தொகுதி
இராவணன் குடில்