திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி மேற்கு பகுதி 22, 23 வட்டம் சார்பாக நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு
மாவட்டம், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
இ.செ.எழிலன(ப.செ)
தலைமை
இரா. தமிழ் பிரபு (தொகுதி செயலாளர்)
காவை ஏ. வெங்கட் (தொ.து.செ)
ப.பிரசாத் (க.இ.ப.பா)
நிகழ்ச்சி முன்னெடுப்பு
மூ.விவேக்(ப.த), கா.ஜான் பாஷா(ப.பொ), இ.காதிர்ஹாசன்(ப.இ.செ), பி.ஜேசுராஜ்(ப.து.செ), இரா.தென்னவன்(இ.ப.ப.செ), கே.நிதியழகன் (இ.ப.இ.செ)
வெளியீடு: ஜெகதீஷ்சந்தர்.மு
(தொ.செ – தகவல்.தொ.ப)
9952948686