மதுரை வடக்கு தொகுதி -வீரதமிழச்சி” செங்கொடி வீரவணக்க நிகழ்வு

49

மதுரை வடக்கு தொகுதி சார்பில் 28.08.2021 அன்று “வீரதமிழச்சி” செங்கொடி அவர்களின் 10வது நினைவு நாளை முன்னிட்டு  வீரவணக்க நிகழ்வு   மற்றும்  மதுரை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகமான பாண்டியன் குடிலில் நடைபெற்றது

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி மாவட்ட மற்றும் தொகுதி கலந்தாய்வு