மதுராந்தகம் தொகுதி செங்கொடி நினைவேந்தல்

5

28.08.2021 மாலை 04.00 மணிக்கு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக படாளம் அடுத்த பழையனூர் பகுதியில் செங்கொடி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402