போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போளூர் சட்டமன்றத் தொகுதி யின் துணை தலைவர் மதிப்புக்குரிய அண்ணன் சிவலிங்கம் மற்றும் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் ரமேஷ் ஆகிய இரு களப்போராளிகளுக்கும் வீர வணக்கம் செல்லுத்தப்பட்டது
இவண்
நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
போளூர் சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
9500255258