28/08/21 மாலை 6 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் பொன்னேரி நகரத்தின் சார்பாக மூவர் உயிர்காக்க தன்னுயிரை கொடையாய் தந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10-ம் ஆண்டு வீரவணக்கநாள் சுடர் ஏற்றி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது .
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890645