பொன்னேரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

30

கடந்த 22-08-2021 ஞாயிற்று கிழமை அன்று நாம் பொன்னேரி தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு :
பொ.கு.கோபாலகிருஷ்ணன்

மேலும் தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை.