பொன்னேரி தொகுதி இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு

27

18/09/21 மாலை 6 மணிக்கு பொன்னேரி தொகுதியின் மணலிபுதுநகர் 15-வது வட்டத்தில் நகர நிர்வாகிகள் முன்னெடுப்பில்”ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி,சாதி எதிர்ப்புப் சமூக நீதிப் போராளி” தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 76-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தாத்தாவிற்கு சுடர் ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644