குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

283

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரே நாளில் பல பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக  தாளியாம்பட்டி கிராம குளத்தின் கரைகளில் பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் – புதிய உறவுகள் இணைப்பு விழா
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்