பெருந்துறை தொகுதி 100 வருட பழமையான ஆலமரத்தை இடமாற்றி நடுதல்

104

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சீனாபுரம் ஊராட்சியில் 100 வருட பழமையான ஆலமரம் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக பிடுங்கப்பட்டது. அம்மரத்தை சீனாபுரம் ஊராட்சி செயலாளர் திரு ஜோதிநாத் சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர் திரு வினோத் மற்றும் அருண்குமார் கௌதம் அவர்களின் பெரு முயற்சியினால் மாற்று இடத்தில் நடப்பட்டது இப்பெரு முயற்சி செய்த நாம் தமிழர் உறவுகளுக்கு பெருந்துறை தொகுதியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பதிவு செய்பவர் சி லோகநாதன் 9994988302 பெருந்துறை தொகுதி செயலாளர்.

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி பாட்டன் வீ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ..சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு