பெருந்துறை தொகுதி பனை விதை திருவிழா

21

*╔═════════🇪🇸🇪🇸════════╗*
📢 *பெருந்துறை தொகுதி செய்திகள்!!*
*╚═════════🇪🇸🇪🇸════════╝*

*உறவுகளுக்கு வணக்கம்*..🙏

*பெருந்துறை தொகுதி….*

🌴🌴🌴🌴🌴🌴🌴
*பனைவிதை நடுவிழா…..!!!*
🌴🌴🌴🌴🌴🌴🌴

*பெருந்துறை தொகுதி 12-09-2021 நேரம் காலை 9:00 மணி முதல் 2 மணி வரை ஆதியூர் குளம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில்  பலகோடி பனை திட்டத்தின் முதற்படியாக 800 பனை விதைகள் விதைக்கப்பட்டது*

*சூழியல் முக்கியத்துவம் உணர்ந்த உறவுகள்*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

*ரா.கோபிநாத்*
மாவட்டப் பொருளாளர்

*சி.சு .சேகர்*
தொகுதி துணைத் தலைவர்

*மு.ஆறுமுகம்*
தொகுதி செய்தி தொடர்பாளர்

*சுரேஷ் குமார்*
குன்னத்தூர் பேரூராட்சி செயலாளர்

*தேவாநந்த்*
விருமாண்டம்பாளையம் ஊராட்சி செயலாளர்

*காண்டீபன்*
சுண்டக்காம்பாளைய பகுதி பொறுப்பாளர்

*கோபால்..*
வெள்ளிரவெளி

*இவர்களோடு..*
சமூக ஆர்வலர்கள்.
*தங்கராஜ்*
மற்றும் ..
*ராமசாமி*

மேலும் இந்நிகழ்வுக்கு நட்புக் கரம் கோர்த்து வலுசேர்த்த…
*ஈரோடு மேற்கு தொகுதி*
எமது சொந்தங்கள்..

*தீ.சுரேஷ்குமார்*
மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு

*தமிழ் பிரியா*
தெற்கு மாவட்ட மகளிர் பாசறை

*ராஜேஷ்*
மேற்கு தொகுதி செயலாளர்

*ப்ரவீன்*

*கனிஷ்*

*ராஜ் ஸ்ரீ*

கலந்து கொண்ட பெருந்துறை தொகுதி உறவுகளுக்கும் மேற்கு தொகுதிக்கும் நன்றிகளை தெரிவித்து பெருமிதம் கொள்கிறது பெருந்துறை தொகுதி

*மு.ஆறுமுகம்*

*பெருந்துறை தொகுதி செய்தி தொடர்பாளர் ஈரோடு தெற்கு மாவட்டம்*
9944975121