பெரியகுளம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

42

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டம் 2020 யை ரத்து செய்ய கோரியும் சமையல் எரிவாயு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும்
மாணவர்கள் உயிரை கொல்லும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்
தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் சாலை,தெருமின்விளக்கு சாக்கடை,
கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும்
தேவதானப்பட்டி பள்ளி செல்லும் சாலையில் உள்ள மதுபான கடைகளை மூடக்கோரியும்
ஒன்றிய மாநில பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்
29.09.2021 புதன்கிழமை மாலை தேவதானப்பட்டி ஸ்டேட் பேங்க் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அ.செயக்குமார்,
தொகுதி செயலாளர் செ.செயப்பிரகாசு தொகுதி துணை தலைவர் மா.நல்லதம்பி
தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் பா.கண்ணன் பெரியகுளம் நகர செயலாளர் ஜா.புஷ்பராஜ் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.
தொகுதி இணை செயலாளர் இ.ச.சுரேஷ் குமார் நன்றியுரை ஆற்றினார்.
தொகுதி தலைவர் சுரேஷ் குமார் தொகுதி துணை தலைவர் பாண்டி தேனி மாவட்ட பேரிடர் மீட்பு பாசறை செயலாளர் விக்னேஷ் பாபு ஜெய மங்கலம் ஊராட்சி செயலாளர் ஈசுவரன் தொகுதி துணை செயலாளர் குமரேசன் தொகுதி பொருளாளர் கா.பிரபாகரன் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெற்றிதமிழன் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் ரேவந்த் ஹரி தொகுதி மாணவர் பாசறை இணை செயலாளர் மோனிசு குமார்
பெரியகுளம் நகர செய்தி தொடர்பாளர் சங்கர்பாண்டி நகர இணை செயலாளர் ராஜேஷ்
பெரியகுளம் நகர சிறகம் -01 செயலாளர் கௌதம் பெரியகுளம் நகர பொறுப்பாளர் * கரிகாலன் விக்னேசு குமார் தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் செல்லப்பாண்டி பேரூர் பொறுப்பாளர்கள் சையது, அறிவழகன்,முரளி, விக்னேஷ் கீழவடகரை ஊராட்சி பொறுப்பாளர்கள் எலியா,சின்னத்தம்பி தொகுதி செய்தி தொடர்பாளர் தேவதானப்பட்டி த.சுரேசுமற்றும் பெரியகுளம் தொகுதி, ஆண்டிபட்டி தொகுதி உறவுகளும் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308