பெரம்பூர் தொகுதி மாவட்ட மற்றும் தொகுதி கலந்தாய்வு

12

வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி  மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா.புஷ்பராஜ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பெரம்பூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது…