பெரம்பூர் தொகுதி தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்

13

தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . திருவிக நகர் தொகுதி 72வது வட்டத்தில் நிகழ்வு முன்னெடுத்தவர்கள் திரு ரகு, திரு.வே சரவணன்,, திரு சங்கர் 72வது வட்டம். இந்த நிகழ்வில் திரு இரா சரவணன் மாநில ஒருங்கிணைப்பாளர், திரு புஷ்பராஜ் மாவட்ட தலைவர், திரு. வெ. சரவணன் தொகுதி பொருளாளர், திரு. திரு சரவணன் பெரம்பூர் தொகுதி செயலாளர்,பெரம்பூர் உறவுகள் மற்றும் திரு வி க நகர் உறவுகள் கலந்து கொண்டனர் . நிகழ்வுக்கு பங்களித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி தியாகத்தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு