பெரம்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

17

26/09/2021/ ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி
முதல் மாலை 03.00 மணி வரை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

மாநில
ஒருங்கிணைப்பாளர்
இரா. சரவணன்

மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா. புஷ்பராஜ்

தொகுதி தலைவர் த. லிங்கசாமி

தொகுதி செயலாளர் மோ. சரவணன்

மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைவரும் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது இடம்

மேற்கு பகுதி உள்ள மூன்று வட்டங்களில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்ற
இடங்கள் :

மேற்கு பகுதி :
34. வட்டம் கட்டபொம்மன் தெரு மீன் சந்தை அருகில்.

35.வட்டம் முலக்கடை பேருந்து நிலையம் அருகில்

36 வது வட்டம் எம்.கே.பி நகர் பேருந்து நிலையம்

ஆகிய மூன்று இடத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது

கிழக்கு பகுதி உள்பட்ட
4. வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்ற இடங்கள்

: 37.வட்டம் ஆர் ஆர் நகர் மாதா கோவில் அருகில்

44. வட்டம் பெரம்பூர் ரேவதி மூனு சிலை அருகில்

45 வட்டம் கணேசபுரம் மருத்துவமனை அருகில்

46 வட்டம் வியாசர்பாடி மார்க்கெட் பாலம் அருகில்

ஆகிய நான்கு இடத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் பகுதி வட்ட பாசறை
பெருப்பாளர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம்