பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

15

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 05/09/21/நேற்று பனை விதை நடப்பட்டது ரெட் ஏரியில்
நட பட்டது வளமான தமிழகத்தை உருவாக்குவோம் வருங்கால பிள்ளைகளை வாழவைப்போம்

நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம்