பல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு

22

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்.

வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு
28-08-2021 இன்று *பல்லாவரம் தலைமை அலுவலகத்தில்* சிறப்பாக நடைபெற்றது. இதில் மகளிர் பாசறை மற்றும் தொகுதி உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.