பல்லாவரம் தொகுதி தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா *மறைமலை அடிகளார்* நினைவைப் போற்றும் நிகழ்வு

12

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம் 🙏.

*பொருள்* – தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா
*மறைமலை அடிகளார்* நினைவைப் போற்றுவோம்.

( 15-Sep-2021), *தமிழறிஞர் மறைமலை அடிகளாரின்* 71வது நினைவு தினத்தை முன்னிட்டு, பல்லாவரம், சாவடி தெருவில் அவர் வாழ்ந்த இல்லத்தில், ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது. கலந்து கொண்ட அணைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.