பல்லாவரம் தொகுதி உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்வு

22

*பரங்கிமலை*, *கிண்டி*, *சைதாப்பேட்டை*, *வடபழனி*, *அரும்பாக்கம்* பகுதிகளில் *நாம் தமிழர் கட்சி* சார்பாக பகுதி உறவுகள் உதவியுடன் “முட்டையுடன் கூடிய 200 மதிய உணவு” பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி நினைவேந்தல் நிகழ்வு