பல்லாவரம் தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

5

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:

(5-Sep-2021) பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, திரிசூலம் பகுதியில் ஐயா *இம்மானுவேல் சேகரனார்*  வீரவணக்க நிகழ்ச்சியில் *நாம் தமிழர் கட்சி* சார்பாக மாநில தொழிற்சங்கத் தலைவர் அண்ணன் *அன்பு தென்னரசு* தலைமையில் ஐயாவிற்கு மலர் வணக்கம் செலுத்துப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்