பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட தலைவர் கமுதி இசையரசன், மாவட்ட செயலாளர் காமராசு, மாவட்ட பொருளாளர் சாமி நாதன்,மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சசிகலா,தொகுதி தலைவர் கார்த்திகன், தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு,முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.