திருச்சி மாநகர் மாவட்டம் பனை விதைகள் நடும் நிகழ்வு

18

05.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் திருச்சி சாத்தனூர் அருகிலுள்ள கணக்கன் குளக்கரையில் கிழக்குத்தொகுதி உறவுகளால் பலன் தரக்கூடிய பனைவிதைகள் நடப்பட்டது.