நிலக்கோட்டை தொகுதி வீரவணக்க நிகழ்வுகள்

32

*நமது வீர பெரும்பாட்டன் பூலித்தேவன்* அவர்களின் 306 – வது பிறந்த நாள் மற்றும் *தமிழ்தேசியப் போராளி தமிழரசன்* அவர்களின் 34 – ஆம் ஆண்டு நினைவு நாள் *கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா* அவர்களின் 4 – ஆம் ஆண்டு நினைவு நாள் எனவே அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நிலக்கோட்டை தொகுதி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
ஒருங்கிணைப்பு.
நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் ஸ்டீபன் மற்றும் அம்மையநாயக்கனுர் பேரூராட்சி பொறுப்பாளர்கள்.

 

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி எரிபொருள் விலைஉயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திநிலக்கோட்டை தொகுதி செங்கொடி நினைவேந்தல்