நிலக்கோட்டை தொகுதி செங்கொடி நினைவேந்தல்

48

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 10 – ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி சார்பாக சிலுக்குவார்பட்டி மற்றும் பள்ளபட்டி பகுதிகளில் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு நிலக்கோட்டை தொகுதி செயலாளர் விமல் ராஜ், முன்னெடுப்பு தொகுதி இளைஞர் பாசறை பொறுப்பாளர் ஸ்டீபன் கஸ்பார் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்.

 

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி வீரவணக்க நிகழ்வுகள்
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்