நிலக்கோட்டை தொகுதி எரிபொருள் விலைஉயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

32

கொரானா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுக்காது *சாராய கடைகளை* திறந்து குடிநோயாளிகளின் உயிரில் வருமானம் ஈட்டும் மாநில அரசை கண்டித்தும். உச்சத்தை தொட்ட *எரிபொருள் (பெட்ரோல்,டீசல்) சமையல் எரிவாயு (சிலிண்டர்)* விலை உயர்வின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிலக்கோட்டை தொகுதி சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நியாயவிலைக்கடை பற்றி புகார் மனு
அடுத்த செய்திநிலக்கோட்டை தொகுதி வீரவணக்க நிகழ்வுகள்