நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
05.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. புகைப்படத்திற்கு ஸ்ரீ நந்தினி அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.
1. தணிஸ்லாஸ்
2. பரப்பாடி ஏ. ஸ்டாலின் பிரபு பாண்டி
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய தலைவர்)
3. ஞா. ஜேக்கப் பாக்கியராஜ்
(இலங்குளம் ஊராட்சி பொருளாளர்)
4. லீனஸ்
5. ஜாண் கிங்
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய துணை தலைவர்)
6. இரா.முருகப்பெருமாள்
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர்)
7. மேரீஸ்
(தளபதி சமுத்திரம் ஊராட்சி செயலாளர்)
8. சகாய ராஜ்
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய துணை செயலாளர்)
9. பிரதாப்
(மாணவர் பாசறை செயலாளர்)
10. சிமியோன்
11. பொன் ஆக்னஸ்
12. வில்சன்
ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர். மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
9003992624