நாங்குநேரி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

8

தமிழர் நலனுக்காய் தன் மரணத்தை அணுவணுவாய் ருசித்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு (26-09-2021) பரப்பாடி நாம் தமிழர் அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற உறவுகள்

1. பரப்பாடி ஏ. ஸ்டாலின் பிரபு பாண்டி
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய தலைவர்)

2. பா. ஜோஷ்வா

3. செல்வக்குமார்

4. புத்தனேரி ராமகிருஷ்ணன்

5. இரா. முருகப்பெருமாள்
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர்)

6. இரா. மாரிமுத்து
(வீரத்தமிழர் முண்ணனி செயலாளர்)

7. ச.பிரதாப்
(மாணவர் பாசறை செயலாளர்)

8. சாமுவேல்

9003992624