நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 05-09-2021 அன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் பாளை (கிழக்கு & மேற்கு) ஒன்றியம் இணைந்த வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு வ.உ.சி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய
கலந்தாய்வு கூட்டம் பாளை கிருஷ்ணாபுரத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் புதிய ஒன்றிய நிர்வாகிகள் பரிந்துரை செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
மேலும் நொச்சிகுளம் கிராமத்தில் கொடிக்கம்பம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
9003992624