நாகர்கோவில் தொகுதி – விளையாட்டுப் போட்டி

27

நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நாம் தமிழர் கட்சி உறவுகள் நடத்திய,  மட்டைபந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இத்தொடரில்  வென்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டப்பட்டது.

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் – மாயோன் பெருவிழா
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி