நன்னிலம் தொகுதி தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது ,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

12

தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது ,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நிகழ்வாக புகழ்வணக்கம் செலுடப்பட்டது..

நன்னிலம் சட்டமன்ற தொகுதி
வலங்கைமான் மேற்கு ஒன்றியம்
ஆவூர் ஊராட்சியில்..
ஒன்றிய செயலாளர்
தொகுதி பொருளாளர் முன்னிலையில் புகழ்வணக்க நிகழ்வு அனுசரிக்கப்பட்டது…