திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 

26

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 26-09-2021 அன்று தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மாலை 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி
புதிய பேருந்து நிலையம் அருகிலும்
மாலை 6 மணிக்கு கோட்டூர்
ஓவர்சேரி பிரதான சாலை,
பசுஞ்சோலை உணவகம் அருகிலும்  நடைப்பெற்றது;இந்நிகழ்வில் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள்,நாம்தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்; பங்கேற்ற அனைவருக்கும் தொகுதி சார்பாக 50 நாட்டுமரக்கன்றுகள் வழங்கப்பட்டது
– செ.ராஜா +65 91328443(பகிரி)

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திஓமலூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்