திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி
உடன்குடி பேரூராட்சி.
12/09/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது.
இடம் : வடக்கு காலன் குடியிருப்பு , 1 மற்றும் 2 வது சிறகம் (வார்டு).
சுமார் 20 உறவுகள் கட்சியில் இணைந்தார்கள்.
உடன்குடி பேரூராட்சியில் உள்ள 18 சிறகங்களுக்கும் (வார்டு) கட்சி சின்னத்தில் வேட்பாளர்களை உறுதியாக நிறுத்துவதுஎன்றும். , வரபோகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் வாக்குச்சாவடிக்கு 10 உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டவும் திட்டமிடப்பட்டது
தொடர்புக்கு
94866 86061