தாம்பரம் தொகுதி முடுச்சூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

29

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-09-2021 மாலை செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் பரப்புரை மேற்கொண்டார்

முந்தைய செய்திபோதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டம்