சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

17

(22.08.2021)மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இருளாண்டி அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

செய்தி வெளியிடுவோர்:
இரா.கோபி
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்
சோழவந்தான் தொகுதி
9600303022