நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடந்த இரத்தப் பரிசோதனை முகாமில் சிறப்பாக நடைபெற்றது.
இடம் – 35 வார்டு, அம்மாபேட்டை பகுதி,சேலம்-3.
பாலாஜி நகர், ஜோதி திரையரங்கு அருகில் நடைபெற்றது.
இதற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பொருப்பாளர்களுக்கும் மக்களுக்கும் மிக்க நன்றி.