சேலம் வடக்கு தொகுதி சார்பாக ரத்தப் பரிசோதனை முகாம்

24

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை 10 வது வார்டில் சிறந்த முறையில் “இரத்தப்பரிசோதனைமுகாம்”, காலை 7.00 மணி முதல் 10.30 வரை சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறோம்.