சேலம் மாநகர மாவட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

47

05/09/2021 சேலம் மாநகர மாவட்டம் தெற்கு தொகுதி அம்மாப்பேட்டை பகுதி-1 ல் நாராயண நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த கருவேல மரங்களை அகற்றியும்,
அம்மாப்பேட்டை காலனி துவக்கப்பள்ளியில் சுற்றுப்புறங்களை தூய்மை செய்து கொடுத்தும், காலனி வீதியில் பயன்படுத்தாமல் இருந்த சுற்றுப்புறங்களை தூய்மை செய்தும், நாமமலை பகுதி நெடுஞ்சாலையிலும் சேர்த்து மொத்தம் சுமார் 100 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு *தெற்கு தொகுதி அம்மாப்பேட்டை பகுதி- 1* மற்றும் *சேலம் மாநகர சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது*.

இந்நிகழ்வில் *சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் திரு. அழகாபுரம் தங்கம் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடவு செய்து நிகழ்வை துவங்கி வைத்தார்.*

நிகழ்வு *ஒருங்கிணைப்பாளர்கள்:
அம்மாப்பேட்டை பகுதி 1:*
*திரு. யுவராஜ் அவர்கள்*
*திரு. உதயகுமார் அவர்கள்*
*திரு. சீனிவாசன் அவர்கள்*
*திரு. விக்னேஸ் அவர்கள்*
மற்றும்
*திரு.ஞானவேல் அவர்கள்
சேலம் மாநகர சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்

#சுற்றுச்சூழல் பாசறை
#சேலம் மாநகரம்
#நாம் தமிழர் கட்சி