சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

15

26/08/2021 சேலம் மாநகர் மாவட்டம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் தெற்கு தொகுதி குமரகிரி மலை பகுதி, வீரபாண்டி தொகுதி சன்னியாசி குண்டு பகுதி ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல் *மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.*
மேலும் *சன்னியாசிகுண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாசல் முன்புறம் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.*

*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் மாநகர் மாவட்டம்*🔥