சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா

7
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், ‘வல்வில் ஓரி’ குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது