சேந்தமங்கலம் தொகுதி – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் மலர் வணக்க நிகழ்வு

61
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்  அவர்களின் 49 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ படத்துக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.