சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

43

19.09.2021
சீராப்பள்ளி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில், சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (18-09-2021), 19.09.2021 அன்று சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே அவரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.