செங்கம் தொகுதி பனை விதை நடும் விழா

13

செங்கம் தொகுதி சார்பாக 12.9.2021 ஞாயிற்றுக்கிழமை பனை விதைகள் சுமார் மூன்றாயிரம் விதைகள் நடப்பட்டது.
இடம்: தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் நெடுங்காவாடி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தலைவர் கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் பேரன்பன் மகளிர் அணி வெண்ணிலா தொகுதி செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் செங்கம் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, இம்தியாஸ், காளிதாசன், திருப்பதி மற்றும் மழலை பாசறை தமிழமுது, விக்னேஷ், தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் தமிழ் வாணன் மற்றும் 20 வதற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி கொடியேற்ற விழா
அடுத்த செய்திகெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பு