சிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

22

சிவகாசி தொகுதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் 28, 2021 காலை 7 மணியளவில் இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
+91 91591 39098.

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி அவர்களின் நினைவேந்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கொடி மரம் நடும் நிகழ்வு