சிவகாசி தொகுதி நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

13

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரித்தல் நிகழ்வும் மற்றும் இயற்கை நாட்டு மரங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் செப்டம்பர் 5, 2021 காலை 11:30 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்து ஆர். எஸ். ஆர். பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள விஜயா நர்சரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றியவர்
விமலாதேவி சரவணன்்

7904013811