சிவகாசி தொகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 காலை 8 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது.
முன்பு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்யப்பட்ட காமராசர் பூங்காவில் 52 மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளும், அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
+91 9159139098