சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

7

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் உள்ள சாரதா நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
+91 91591 39098