சாத்தூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

80

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றியம் 19வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது

சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
.+91 73391 70488